ஆட்சியை பிடிக்கின்றது திமுக: ஜூவி கருத்துக்கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என ஜூனியர் விகடன் இதழ் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது

ஏற்கனவே பல கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு கருத்து கணிப்பும் அக்கட்சிக்கு ஆதரவாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தொகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைக்கும் என ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்!

திமுக – 125 , காங்கிரஸ் – 19 , மதிமுக – 5 , இந்திய கம்யூனிஸ்ட் – 4 , மார்க்சிஸ்ட் – 2 , விசிக 2 தொகுதிகளையும் கைப்பற்றும் என கணிப்பு!

Leave a Reply