ஆஜித் சிறுவனாக இருந்தபோது பிக்பாஸ் போட்டியாளர்களுடன் எடுத்த புகைப்படம்

ரியோ மற்றும் வேல்முருகனுடன் ஆஜித் சிறுவனாக இருந்தபோது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் ஆஜித், வேல்முருகன், ரியோ ஆகிய மூவரும் போட்டியாளர்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற அஜித் அப்போதே வேல்முருகன் மற்றும் ரியோ உடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற போது உடனிருந்த வேல்முருகன் மற்றும் ரியோவுடன் எடுத்த புகைப்படம் எடுத்தபோது இவர்களுடன் இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம் என்று ஆஜித் நினைத்து இருக்கவே மாட்டார்

கடந்த சில வருடங்களுக்கு முன் எடுத்த இந்த புகைப்படம் தற்போது மூன்று பேரும் ஒரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply