ஆஜித்தை வைத்து சண்டை போட்ட ஆரி மற்றும் அர்ச்சனா!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா வந்த பின்னர்தான் குருப்பிஸம் என்பதே ஆரம்பமானது அர்ச்சனா தனது ஆதரவாளர்களான நிஷா ரியோ சோம் சேகர் ஆகியோர் உள்பட ஒரு சிலரை வைத்துக்கொண்டு குருப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இந்த நிலையில் நேற்று ஆரியுடன் சண்டை போட்ட அர்ச்சனா, ஆஜித்துக்கு பொங்கல் வைக்கும் போது இது போதுமா இன்னும் வேணுமா என்று கேட்டதாக கூறுகிறார்

ஆனால் உண்மையில் ஆரி ‘ஈனும் கொஞ்சம் கூட சாப்பிடுடா தம்பி என்றுதான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

அர்ச்சனா தன்னை ஒரு தியாகி போலவும் அன்னை தெரசா போலவும் காண்பித்துக் கொள்ள தீவிர முயற்சி செய்து நடித்து வருகிறார் என்பது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்துவிட்டது

Leave a Reply

Your email address will not be published.