ஆசிரியர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

திருமணம் செய்வதற்கும் பைக் மற்றும் கார் வாங்குவதற்கும் தேவையான அளவு ஆசிரியர்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு ரூபாய் 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது