ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடர்: இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய தடகல சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயத்தில் இன்று காலை தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்த நிலையில் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் ஒருவர் தங்கம் வென்றுள்ளார். இதனால் ஒரே நாளில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் கிடைத்துள்ளது

சீனாவில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

 

 

Leave a Reply