ஆசிய கோப்பை பேட்மிண்டன் தொடர்: இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி

ஆசிய கோப்பை பேட்மிண்டன் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது

இந்த போடிட்யில் இந்தியாவின் சாய்னா நேவல் ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார். இதனால் பேட்மிண்டன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply