ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம்!

ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டாம்!

ஒரு காலத்தில் தண்ணீர் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கிடைத்து வந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட அனைவரும் குடிதண்ணீரை விலை கொடுத்து தான் வாங்குகிறோம்

அந்த வகையில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சுவாசிக்கும் ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஒரு சிலிண்டர் ஆக்சிஜன் கேஸ் இப்போதே ரூ.8500க்கு விற்பனையாகிறது. ஆனால் மரங்கள் நமக்கு இலவசமாகவே கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியே இலவசமாக தருகிறது

எனவே வரும் காலத்தில் தண்ணீரை போல் ஆக்சிஜனையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வராமல் இருக்க மரம் வளர்ப்போம்

Leave a Reply