ஆகஸ்ட் 1 முதல் எழுந்து நிற்கிறார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரை காண தினமும் லட்சக் கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். சயன நிலையில் தற்போது காட்சி அளிக்கும் அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 1 முதல் 17ஆம் தேதி வரை  நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

எனவே ஏற்கனவே அத்திவரதரை தரிசனம் செய்தவர்கள் கூட, நின்ற கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *