நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் மிக அபாரமாக பந்துவீசினார்

அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடக்க ஆட்டக்காரர் பட்லர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் லாம்ரோர் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் அஷ்வின் வீழ்த்தியதால் தான் டெல்லி அணியின் வெற்றி நேற்று உறுதி ஆனது

இதனை அடுத்து அவர் நேற்று ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply