அவித்த முட்டை ரூ.1700, ஆம்லேட் ரூ.850: எந்த ஓட்டலின் விலை தெரியுமா?

மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இரண்டு அவித்த முட்டையின் விலை ரூ.1700 என்றும், ஒரு ஆம்லேட் விலை ரூ.850 என்றும், கோக் விலை ரூ.250 என்றும் பில் போடப்பட்டுள்ளது

இந்த ஓட்டலில் சாப்பிட்ட ஒருவர் இந்த பில்லை ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இந்த ஓட்டைன் விலையை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது எந்த ஓட்டலின் விலை என்று கேள்வி கேட்பவர்களுக்கு மேலே உள்ள படத்தில் உள்ள பில்லில் ஓட்டல் பெயர் இருப்பதை பார்த்து கொள்ளுங்கள்

Leave a Reply