அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து: நியூசிலாந்து மோசமான தோல்வி

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து: நியூசிலாந்து மோசமான தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 41வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய வெற்றியால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து: 305/8 50 ஓவர்கள்

பெயர்ஸ்டோ: 106
ஜேஜே ராய்: 60
மோர்கன்: 42
ரூட்: 24

நியூசிலாந்து: 186/10 45 ஓவர்கள்

லாதம்: 57
டெய்லர்: 28
வில்லியம்சன்: 27
நீஷம்: 19

ஆட்டநாயகன்: பெயர்ஸ்டோ

இன்றைய போட்டி: ஆப்கானிஸ்தான் மற்றும் மே.இ.தீவுகள்

Leave a Reply