அருண்ஜெட்லிக்கு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

அருண்ஜெட்லிக்கு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி: அரசியல் மேதை, அணுகுவதற்கு எளிமையானவர் அருண்ஜெட்லி. அவரது மறைவு பேரிழப்பு

தமிழிசை சவுந்தரராஜன்: பாஜகவின் அறிவு முகம் என்று கூறப்படும் அருண் ஜெட்லி எளிதில் அனுகக்கூடியவராக இருந்தார்

டி.ஆர்.பாலு: அனைவரிடம் எளிதாக பழக கூடியவர் அருண் ஜெட்லி, அவரின் மறைவு செய்து மிகுந்த வேதனை அளிக்கிறது

டிடிவி தினகரன்: முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.

Leave a Reply