அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக?

அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்குமா பாஜக?

பாராளுமன்ற தேர்தலுடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றுகிறது.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 19 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது.

இதில் பாஜக 16 தொகுதிகளிலும், ஜனதா தளம் யூ ஒரு தொகுதியிலும், என்.பி.பி கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply