அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது சுஷ்மாவின் உடல்!

மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் உடல் இன்று மாலை 3 மணிக்கு இறுதிச்சடங்கு தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

சுஷ்மா ஸ்வராஜ் இறுதிச்சடங்கில் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, அத்வானி, அமித்ஷா, நாஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி லோடி மின் மயானத்தில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது

Leave a Reply