அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றவழக்கு:

அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது

அரசு ஊழியர் ஒருவரின் இரண்டாவது மனைவி தனக்கு தனது கணவரின் ஓய்வூதியப் பணம் வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது

இந்த விசாரணையின்போது மனுதாரரின் கோரிக்கையை மறுத்த நீதிமன்றம் அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்தால் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. நீதிமன்றத்தின் என்ற கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply