அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேஷ்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம் என்றும், டி-சர்ட் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அதேபோல் அரசு பெண் ஊழியர்கள் புடவை, சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் சுடிதார் அணிந்து வரலாம் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply