அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணம் ரத்து

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணம் ரத்து

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணம் ரத்து சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அறிவித்தபடி கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணம் ரத்து என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் ஆணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.