அரசியலைவிட்டு விலகத் தயார்: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று பேசிவிட்டு, சந்திரசேகரராவ் உடன் மூன்றாவது அணிக்கும் பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என கூறியுள்ளார்.

Leave a Reply