அயோத்தி பிரச்சனை! சமரச குழு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

அயோத்தி பிரச்சனை! சமரச குழு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண சமரச குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது

மேலும் அயோத்தி பிரச்சனையில் சமரச தீர்வு காண அமைக்கப்பட்டு உள்ள குழுவுக்கு ஆகஸ்ட் 15 வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, ஸ்ரீராம் பஞ்சு ,ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் உள்ளிட்டோர் சமரச குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply