அமைச்சருக்கு ரூ.10 மட்டும் அபராதம் விதித்த நீதிமன்றம்!

தமிழக அமைச்சர் ஒருவருக்கு நீதிமன்றம் ரூபாய் 10 மட்டும் அபராதம் விதித்துள்ளது

அறப்போர் இயக்கம் மீது அவதூறு வழக்கு தொடுத்த அமைச்சர் வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் நீதிமன்றத்தின் நேரத்தை அமைச்சர் வீண் அடித்ததாக கண்டனம் தெரிவித்தது

டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக வீடியோ வெளியிட தடை கோரி வேலுமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்ததோடு, ரூ.10 மட்டும் அபராதமும் விதித்தது.

ஆனால் அதன்பின் அமைச்சர் வேலுமணியின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த அபராதத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.