அமேதி தொகுதிக்கு இது புதிய விடியல்: ஸ்மிருதி இரானி

அமேதி தொகுதிக்கு இது புதிய விடியல்: ஸ்மிருதி இரானி

உத்தரப்பிரேதசம் அமேதி தொகுதிக்கு இது புதிய விடியல் என்று வெற்றி வேட்பாளர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வென்று உள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி. வளர்ச்சியை எதிர்பார்த்து தாமரையை மலர வைத்த அமேதி மக்களுக்கு தனது நன்றி என்றும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

 

Leave a Reply