அமெரிக்க பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது காதலனை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனது காதலனை கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த நவீன் என்பவர் அமெரிக்க பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் சில சமயங்களில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நவீனின் விலை உயர்ந்த செல்போனில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நவீனின் செல்போனில் உள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றுவதற்காக நவீனை அவரது அமெரிக்க காதலி கடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த சிசிடிவி கட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இரண்டு பேர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply