அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இந்திய வீரரை வீழ்த்திய ரோஜர் பெடரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று அமெரிக்காவின் ரோஜர் பெடரர் மற்றும் இந்தியாவின் சுமித் நகல் இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் முதல் செட்டை சுமித் கைப்பற்றினாலும் அதன்பின்னர் தொடர்ச்சியாக மூன்று செட்களிலும் ரோஜர் வென்று போட்டியில் வெற்றி பெற்றார். ரோஜர் 4-6, 6-1,6-2,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply