அமெரிக்காவில் இருந்து அவசரமாக வந்த கர்நாடக முதல்வர்

கர்நாடக அரசியல் குழப்பம் எதிரொலியால் அமெரிக்கா சென்றிருந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அவசரமாக பெங்களூரு திரும்பினார்

பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால்,சித்தராமையா,துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோருடன் முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை செய்து வருகிறார்.

முன்னதாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் குமாரசாமி தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.

Leave a Reply