அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்:

டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரிடர் நடைபெற்ற பகுதிகளில் உடனேயே மத்திய நிபுணர் குழு மாநிலங்களில் சேத நிலவரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளம் என பேரிடர் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply