அமித்ஷா-அற்புதம்மாள் சந்திப்பு: 7 பேர் விடுதலையில் திருப்புமுனையா?

அமித்ஷா-அற்புதம்மாள் சந்திப்பு: 7 பேர் விடுதலையில் திருப்புமுனையா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில் தனது அடுத்த முயற்சியாக இன்று அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை எம்பியுமான திருமாவளவன் உடன் இருந்ததாகவும் இந்த சந்திப்பை அடுத்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது

Leave a Reply