அமித்ஷாவை ரஜினி புகழ்வதில் ஆச்சரியமில்லை: திருமாவளவன்

அமித்ஷாவை மகாபாரத்தில் இருந்து கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ரஜினிகாந்திடம் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. எனவே ரஜினி கருத்தில் எந்த ஆட்சேசனையும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.

எல்லோரும் திருமாவளவன், ஸ்டாலின் போல் பாஜகவையும் அமித்ஷாவையும் எதிர்க்க வேண்டும் என்று திருமாவளவன் எதிர்பார்க்கலாமா? என்றும் அவரவர் கொள்கையை பொதுவெளியில் கூறுவதில் என்ன தவறு? என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply