அமலா பால் விவாகரத்துக்கு பிரபல நடிகர் காரணமா? அதிர்ச்சி தகவல்

நடிகை அமலாபால் விவாகரத்து செய்வதற்கு தனுஷ் தான் காரணம் என்ற ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமலாபால் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்

தன்னுடைய விவாகரத்து முடிவு என்பது முழுக்க முழுக்க தனது சொந்த முடிவு என்றும் இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் குறிப்பாக தனுஷூக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறினார். தனுஷ் தனது நலம் விரும்பி என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் தான் ஒருவரை காதலித்து கொண்டிருப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் அமலாபால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

Leave a Reply