அமமுகவின் இன்னொரு விக்கெட் அவுட்!

அமமுகவின் இன்னொரு விக்கெட் அவுட்!

தினகரனின் அமமுக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி கொண்டு வரும் நிலையில் நேற்று தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்

இதனையடுத்து இன்று அமமுக கட்சியைச் சேர்ந்த மதுரை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் என்பவர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இந்த தகவலை துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply