அப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அப்பளம் இல்லாத சாப்பாடே இருக்காது. அந்த அளவுக்கு அப்பளவும் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது

இந்த நிலையில் பெப்சி நிறுவனம் லேஸ் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் விரைவில் அப்பள விற்பனையையும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படும் அப்பளத்தை பாக்கெட்களில் அடைத்து விற்கும் முடிவை பெப்ஸி நிறுவனம் எடுத்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *