அப்பல்லோவில் துரைமுருகன்: விசிட் அடித்த ஈபிஎஸ்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவ் வருகிறார்.
இந்த நிலையில் அதே அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விசிட் அடித்தார். இதுவொரு நார்மலான விசிட் என்றும் ரத்தம், சிறுநீர் மற்றும் ரத்த அழுத்தம், ஈசிஜி பரிசோதனைகள் முதல்வருக்க்கு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.