அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை:

 தமிழக முதல்வருடன் எப்போது?

ஜூன் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார். கொரோனா, ஊரடங்கு குறித்து அவர் ஆலோசனை செய்வார் என தெரிகிறது

ஜூன்‌ 16 – பிற்பகல்‌ 3 மணிக்கு பிரதமர் ஆலோசனை செய்ய முதல்வர்களின் மாநிலங்கள்:

பஞ்சாப்‌, அசாம்‌, கேரளா, உத்தரகாண்ட்‌, ஜார்க்கண்ட்‌, சத்தீஸ்கர்‌, திரிபுரா, ஹிமாச்சலப்‌பிரதேசம்‌, சண்டிகர்‌, கோவா, மணிப்பூர்‌, நாகலாந்து, லடாக்‌, புதுச்சேரி, அருணாச்சலப்பிரதேசம்‌, மேகாலயா, மிசோரம்‌, அந்தமான்‌
நிக்கோபார்‌, தாதர்‌ மற்றும்‌ நாகர்‌ ஹவேலி, டாமன்‌ மற்றும்‌ டையூ, சிக்கிம்‌, லட்சத்தீவு

ஜூன்‌ 17 – பிற்பகல்‌ 3 மணிக்கு பிரதமர் ஆலோசனை செய்ய முதல்வர்களின் மாநிலங்கள்:

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத்‌, ராஜஸ்தான்‌, உத்தரப்பிரதேசம்‌, மத்தியப்‌ பிரதேசம்‌, மேற்குவங்கம்‌, கர்நாடகா, பீகார்‌, ஆந்திரப்‌ பிரதேசம்‌, ஹரியானா, ஜம்மு காஷ்மீர்‌, தெலங்கானா, ஒடிஷா

Leave a Reply

Your email address will not be published.