அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர்

கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை

கேரளாவில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி

நாளை மறுநாள் காணொலி மூலம் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பினராயி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யவிருப்பதாக தெரிகிறது

கேரளாவில் இதுவரை 13,994 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply