shadow

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்டம் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இனி அனைத்து கடைகளும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

தேநீர் கடைகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.

உணவகங்கள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி; அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே