அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா? கவிழ்கிறது குமாரசாமி அரசு

கர்நாடகாவில் ஏற்கனவே 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா கடிதம் அளித்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

எனவே பெரும்பான்மை பலத்தை குமாரசாமி அரசு இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

முதலமைச்சர் குமாரசாமியிடம் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும், துணை முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *