அனிதாவின் ஓவர் ஆக்சன்: முதலுக்கே மோசமானதால் பரபரப்பு

ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்து வந்த அனிதா, புரமோவில் தன்னுடைய காட்சி வரவேண்டும் என்பதற்காக சுரேஷை அவர் கலாய்த்தும் வம்புக்கு இழுத்தும் வந்தார்.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் அவரது அழுகை மற்றும் அட்ராசிட்டியை பார்த்து அவர் ஓவர் ஆக்சன் செய்வது போல் இருப்பதாக தெரிகிறது.

இது அவரது முதலுக்கே மோசமாகிவிடும் என்றும், மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply