அந்த 3 நாட்களில் வலி குறைய பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

அந்த 3 நாட்களில் வலி குறைய பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செக்ஸில் ஈடுபடுவதால் அவர்களுக்கு ஏற்படும் வலி குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிகமான வலி ஏற்படுவது இயற்கை. இதனால் பல பெண்கள் மருத்து அல்லது வெண்ணீர் வைத்தியம் செய்வார்கள்.

இந்த நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்வது வலியை ஓரளவு குறைக்கும். முன்விளையாட்டு எனும் தூண்டுதல் விளையாட்டு, டோபமைனை மற்றும் ஆக்ஸிடாக்ஸினை வெளியாற்றிவதால் வலி குறைய உதவுகிறது. தவிர, செக்ஸில் ஈடுபடுவதால், மாதவிடாய் நேரத்தின் அளவையும் குறைக்கிறது. செக்ஸில் ஈடுபடுவதால், அந்த நாட்களில் ஏற்படும் சோர்வு, அசௌகரியங்கள் இல்லாமல் இருக்கும்.

Leave a Reply