தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது அவர் விண்ணில் பறப்பது போன்ற புகைப்படங்களை பதிவு செய்து அனைவரையும் அசத்தி உள்ளார்

உயரமான மலை மீது கட்டப்பட்டுள்ள ஒரு சிறிய சுவரின் மேல் ஏறி நின்று கொண்டு அவர் விதவிதமான போஸ்களில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

அமலாபால் அந்தரத்தில் பறப்பது போல் இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply