அத்வானி – முரளி மனோகர் ஜோஷி சந்திப்பு

அத்வானி – முரளி மனோகர் ஜோஷி சந்திப்பு

பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானி இன்று மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர்களின் சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள அத்வானி வீட்டில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ஏற்கனவே நேற்று அத்வானி பரபரப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் ஜோஷியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply