அத்வானியுடன் அமித்ஷா, மோடி சந்திப்பு!

அத்வானியுடன் அமித்ஷா, மோடி சந்திப்பு!

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்

பாஜக மக்களவை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதை அடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த சந்திப்பின்போது ஒருசில முக்கிய ஆலோசனைகள் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது

Leave a Reply