அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் ஒரு தற்கொலை!

அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் ஒரு தற்கொலை!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே தீக்குளித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அத்திவரதர் வைபவம் நடைபெறும் கோயில் அருகே ஷேர் ஆட்டோ செல்ல போலீஸார் அனுமதி மறுப்பதாக கூறி ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர் திடீரென தீக்குளித்தார்.

இதனையடுத்து திக்காயங்களுடன் மீட்கப்பட்ட குமார் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply