அத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு? அமைச்சர் ஜெயகுமார் தகவல்

அத்திவரதர் உண்டியல் பணம் எவ்வளவு? அமைச்சர் ஜெயகுமார் தகவல்

கடந்த ஜூலை 1ஆம் தேதி ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கிய நிலையில், அத்திவரதரை சுமார் ஒரு கோடி பேர்களுக்கும் மேல் தரிசனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அத்திவரதர் உண்டியல் பணம் தற்போது எண்ணப்பட்டு வருவதாகவும், தற்போது வரை 7 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ளதாகவும் இன்னும் எண்ணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அத்திவரதர் உண்டியல் பணத்தில் யாரும் கை வைக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply