அத்திவரதரை சந்திக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி

அத்திவரதரை சந்திக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் கொடுக்கும் அத்தி வரதரை தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாட்டில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 23ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி அன்றைய தினமே அத்திவரதரையும் தரிசிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் பிரதமர் மோடி ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply