அதிருப்தி எம்எல்ஏக்களை தெருவில் நிறுத்திவிட்டது பாஜக: குமாரசாமி

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான விவாதம் தற்போது கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாவது:

அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜகவினர் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எடியூரப்பா நன்றி தெரிவித்து நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். தகுதி நீக்க எம்எல்ஏக்களை கைவிட்டு விடாதீர்கள் என எடியூரப்பாவை கேட்டுக்கொள்கிறேன் என குமாரசாமி பேசினார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவிற்கு சித்தராமையாவும் ஒரு காரணம் என செய்திகள் வெளிவந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Reply