அதிர்ச்சியில் தொண்டர்கள்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ த.கிருஷ்ணன் காலமானார் என்ற செய்தி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

விழுப்புரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ த.கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

த.கிருஷ்ணன் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply