கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஓட ஓட விரட்டி அடித்தது போல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் அதிமுக மற்றும் பாஜகவை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்தபோது அவர் இதனை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அதிமுக பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்

உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்

Leave a Reply