அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக, திமுக என இருகட்சியினருமே ஊழல் செய்திருப்பதாகவும், ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறை சொல்ல எந்த உரிமையும் இல்லை என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் பற்றி பேச உரிமை இல்லை என்றும், ஊழல் இல்லாத ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். மேலும் நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டுமே என்றும் அவர் கூறினார்

Leave a Reply