அதிமுக தலைமைக்கு ஜெ.தீபா எழுதிய கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தனிக்கட்சி தொடங்கிய அவருடைய அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் அந்த கட்சியை கலைத்தார். தொண்டர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம், அரசியலில் இருந்து தான் விலகபோகிறேன், முழுவதும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது திடீரென அதிமுக உடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க விருப்பம் தெரிவித்து ஜெ.தீபா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply