அதிமுக எம்.பி. முகமது ஜான் திடீர் நீக்கம்: பரபரப்பு தகவல்

அதிமுக எம்.பி. முகமது ஜான் திடீர் நீக்கம்: பரபரப்பு தகவல்

அதிமுக எம்.பி. முகமது ஜான் ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி. முகமது ஜான் வாக்களித்ததால் இந்த முடிவை ஜமாத் உறுப்பினர்கள் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply