அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் என்ன ஆகும்?

அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் என்ன ஆகும்?

#மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, மாநிலத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்தால் இப்போது இருக்கும் பெரும்பாலான ஆளும் கட்சி பிரமுகர்கள் சிறைக்கு தள்ளப்படுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

ஜெயலலிதா இல்லாவிட்டாலும் இரட்டை இலை என்ற சின்னத்துடன் இன்னும் அதிமுகவுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுகவை அடியோடு அழிக்க அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்டம் கட்டப்படுவதாகவும், ஆட்சி மாறினால் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply